வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்.

November 9, 2016

மாதவக்கோன் மன்னர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்ந்து மாதிஹுர் றஸூல் இமாமுனா ஸதகதுல்லாஹில் காஹிரி, மாதிஹுர் றஸூல் முஹம்மதிப்னு அபூபக்ர் அல் பக்தாதீ றஹிமஹுமல்லாஹ் அன்னவர்கள் புகழ்ந்து பாடிய கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 01.11.2016 செவ்வாய்க்கிழமை இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது.

இம்மஜ்லிஸ் ஸபர் மாதத்தி்ல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் இஷா தொழுகையின் மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெறும்.

விஷேட நிகழ்வாக ஸபர் மாதம் பிறை 06ல் கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்து படுகொலை செய்யப்பட்ட மௌலவீ MSM.பாறூக் காதிரீ அன்னவர்களுக்கு கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யும் நிகழ்வு கடந்த 06.11.2016 அன்று வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நிறைவின் நடைபெற்றது.

அந்நிகழ்வுகளின் தொகுப்பு….

dsc_0004-for-web dsc_0018-for-web dsc_0031-for-web dsc_0043-for-web dsc_0072-for-web dsc_0084-for-web dsc_0093-for-web dsc_0105-for-web dsc_0113-for-web

You may also like

Leave a Comment