19 பேர் தமது கிட்னி – சிறு நீரகத்தை தியாகம் செய்யத் தயார்!!! ஞானபிதா அவர்களுக்கு ஆதரவாளர்கள் உத்தியோகபூர்வ கடிதம்.

September 21, 2016

1682307342kidneyகாத்தான்குடியில் நவீன அமைப்பில் கட்டப்பட்டு வரும் பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய கட்டிடத்திற்காக ஸூபிஸ சமுகத்தின் தலைவர் ஞானபிதா மிஸ்பாஹீ நாயகம் அவர்களின் ஆன்மீக மாணவர், மாணவியர்களிற் பலர் நிதியுதவியும், பொருளுதவியும் வழங்கி வருகின்றார்கள். இவர்களில் ஒன்பது ஆண்களும், பத்து பெண்களும் தமது கிட்னி  – சிறுநீரகத்தில் – ஒன்றை பள்ளிவாயலுக்கு அன்பளிப்புச் செய்வதற்கு முன்வந்துள்ளார்கள். இது தொடர்பாக இவர்கள் தமது பெயர், முகவரியுடனான கடிதம் ஒன்றையும் மிஸ்பாஹி அவர்களிடம் கையளித்துள்ளார்கள்.

மிஸ்பாஹீ அவர்கள் இக்கடிதத்தின் படி செயலாற்றுவதா? இல்லையா? என்பது பற்றி இன்னும் தனது முடிவைத் தெரிவிக்கவில்லை.

செயலர்
– பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் –
காத்தான்குடி-05

——————————————

கையளிக்கப்பட்ட கடிதம்

1-001-for-web

 

3-001-for-web

You may also like

Leave a Comment