அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் – இலவச பாட நூல் விநியோகம் 2012

January 2, 2013
இடம் – காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல். 
திகதி – 26.12.2012 
வழங்கப்பட்டோர் தொகை – 1000 மாணவர்கள். 
பிரதேசம் – காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், பாலமுனை, சிகரம். 

அதிதிகள் – 


01. பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளவாயலின் தலைவர் மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ J.P

02. றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட விரிவுரையாளர் மௌலவீ MMA.மஜீத் றப்பானீ

03. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லீ பாறூக்.

04. காத்தான்குடி பரீட் பௌன்டேசன் பணிப்பாளர் KLM. பரீட் J.P

05. காத்தான்குடி நகர சபையின் பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP

06. அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் செயலாளர் KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) JP

07. அன்வர் பாடசாலையின் அதிபர் YLM. தாஸீம் J.P

08. மற்றும் மௌலவீமார்கள், பட்டதாரிகள்.

You may also like

Leave a Comment