24 வருட ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் கந்தூரி அழைப்பிதழ்

March 2, 2015
முத்துப் பேட்டை ஜாம்புவான் ஓடையில் அரசாட்சி செய்து, தீராத நோய்களை இறைவனி்ன் அருள் கொண்டு சுகப்படுத்தும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக 24வது வருடமாக மாகந்தூரி நடைபெறவிருக்கிறது.
திருக்கொடியேற்றம் – 06.03.2015 (வெள்ளிக்கிழமை)
மாகந்தூரி – 08.03.2015 (ஞாயிற்றுக் கிழமை)
இடம் – பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
காத்தான்குடி-05
ஆன்மீக வழி மனங்கமழும் இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

You may also like

Leave a Comment