30வது வருட ஹாஜாஜீ திருக்கொடியேற்ற நிகழ்வு

May 26, 2016

அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான திருக்கொடியேற்றம் 25.05.2016 (புதன்கிழமை) இன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக திருக்கொடி ஊர்வலம், திருக்கொடியேற்றம், கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் மௌலிது அதாஇர் றஸூல் மஜ்லிஸும், இஷாத் தொழுகையின் பின் ஹாழிறூ பாச்சரம், பயான், ஞானப் பாடல், துஆ, ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 01ம் நிகழ்வுகளின் தொகுப்பு…

 

] ]  web] ] JPG

.

.

You may also like

Leave a Comment