Tuesday, November 17, 2026
Homeநிகழ்வுகள்காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மின்விசிறிகள் அன்பளிப்பு

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மின்விசிறிகள் அன்பளிப்பு

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் MSM. ஜாபிர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களினால் 03.10.2021 ஞாயிற்றுக்கிழமையன்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மின்விசிறிகள் அன்பளிப்பு செய்யப்பட்டு காத்தான்குடி நகரசபையின் பிரதி தவிசாளரும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் பொருளாளருமான அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களினால் கையளிக்கப்பட்டது.

இதுபோன்று கடந்த காலங்களிலும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கான குளிரூட்டிகள் மற்றும் தரை ஓடுகளும் (Tiles) பதித்து கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments