Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பணப்பரிசு அன்பளிப்பு!

பணப்பரிசு அன்பளிப்பு!

வெற்றியாளர்கள்:
 
நாம் இறுதியாக கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் சரியான விடையை எழுதிய முதலாவது நபர்கள்.
 
போட்டி 01.
 
சரியான விடை:
பறவையின் பெயர்: ஹுத்ஹுத் (மரங்கொத்தி)
நூல்: “ஹயாதுல் ஹயவான்”, பக்கம்: 453
 
பரிசுத் தொகை: ரூபாய் 10,000/-
 
வெற்றியாளர்: மௌலவி HM அப்துர் றஷீத் றப்பானீ
அல் அமீன் வீதி, புதிய காத்தான்குடி 06
 
02.
சரியான விடை:
 
ஒரு முதியவர் சிட்டுக்குருவியின் வயிற்றிலே உள்ள ஈரலை வெட்டுவதை நான் உங்களது ஊரிலே ஆச்சரியமாக கண்டேன்.
 
பரிசுத் தொகை: ரூபாய் 5,000/-
 
வெற்றியாளர்: மௌலவி MHM ஹன்சாத் றப்பானீ
கைறாத் லேன், ஆரையம்பதி.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments