வெற்றியாளர்:
கடந்த 18.03.2023 அன்று கேட்கப்பட்ட பின்வரும் கேள்விக்கு சரியான விடையை அனுப்பி பரிசினைப் (5,000/-) பெற்றுக் கொள்ளும் அதிர்ஷ்டசாலி:
மௌலவீ HMM பஸ்மின் றப்பானீ
கைறாத் லேன், தீன் நகர், காத்தான்குடி 06.
கேள்வி:
اشكلوا العبارة وترجموها بالتّامل:
ما لكم تكئكئتم عليّ كتكئكئكم على ذي جنّة،
(للمجيب المنتخب خمسة آلاف روبية)
சரியான விடை:
مَا لَكُمْ تَكَئْكَئْتُمْ عَلَيَّ كَتَكَئْكُئِكُمْ عَلَى ذِيْ جِنَّةٍ،
பைத்தியகாரனைச் சூழ்ந்து கூடி நிற்பது போல் என்னைச் சூழ்ந்து ஏன் கூடி நிற்கிறீர்கள்?