புனித ஆஷூறாவின் தத்துவங்களை அறிந்து செயற்படுவோம்.
மௌலவி H.M.M. இப்றாஹீம் நத்வீ சங்கையாக்கப்பட்ட மாதங்களில் முஹர்றம் மாதமும் ஒன்றாகும். இம்மாதத்தின் மாண்பு அளப்பெரியதும் அதிசயமிக்கதுமாகும். இம் மாதத்தைக் கொண்டு இஸ்லாமிய புதுவருடம் கணிக்கப்படுகிறது. தற்போதைய ஹிஜ்ரீ ஆண்டு 1439 ஆகும். இம்மாதத்தின் பத்தாம் நாள் ஆஷூறா தினம் என அழைக்கப்படுகிறது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முன்தினம் “தாஷூஆ”ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்கத்தில் சுன்னத்தாக்கப்பட்டுள்ளது. இம்மாத பத்தாம்நாள் “ஆஷூறா” தினத்தில் உலகில் நடந்த அற்புதங்கள் அனந்தம். சிலதை மட்டும் இங்கு தருகிறேன்.
Read More