ஸம்ஹான், ஸக்றான் உரையாடல்
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ ஸம்ஹான் – தம்பி ஸக்றான் நீ எங்கே செல்கிறாய்? ஸக்றான் – கொழும்பு சென்று தரமான மார்க்க அறிஞர் ஒருவரிடம் மார்க்க விளக்கம் கேட்டுவரச் செல்கிறேன். ஸம்ஹான் – எது பற்றிய விளக்கம் என்று சொல்ல முடியுமா? ஸக்றான் – ஆம். சொல்லலாம். தற்போது றமழான் மாதம் ஆரம்பமாகிவிட்டது. “தறாவீஹ்” தொழ வேண்டும். சில பள்ளிவாயல்களில் இருபது “றக்அத்” தொழுகின்றார்கள். இன்னும் சில இடங்களில் எட்டு “றக்அத்” தொழுகின்றார்கள். எது சரி
Read Moreபள்ளிவாயலில் நோன்பின் நிய்யத்
றமழான் மாத இரவுகளில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளின் பள்ளி வாயல்களில் “தறாவீஹ்” தொழுகை முடிந்த பின் தொழுகை நடாத்திய மௌலவீ தொழுத மக்களுக்கு “நோன்பின் நிய்யத்” சொல்லிக் கொடுப்பார். தொழுதவர்களில் உண்மையில் நோற்பவர்கள் மட்டும் பக்தியுடன் சொல்வார்கள். அவர்களில் நோன்பு நோற்காதவர்கள் தம்மை மற்றவர்கள் நோட்டமிடுவார்கள் என்பதற்காக அவர்களும் வாயசைத்துக் கொள்வார்கள். பள்ளிவாயலில் இரவு 10 மணிக்கு நோன்பிற்கான “நிய்யத்” வைத்துக் கொண்டு வீடு சென்றவர்கள் “ஸஹர்” முடியும் வரை – “ஸுப்ஹ்” தொழுகைக்கான
Read Moreநின்று வணங்குதல் என்றால் என்ன?
قال النّبيّ صلّى الله عليه وسلّم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدّم من ذنبه. றமழான் மாதம் பூரண “ஈமான்” விசுவாசத்தோடும், நன்மையை நாடியும் ஒருவன் நின்று வணங்கினால் அவன் செய்த முந்தின பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். இந்த நபீ மொழி பலமானதும், பல “ஹதீது” நூல்களில் இடம் பெற்றதுமாகும். இந்த நபீ மொழியில் “றமழான்” என்று மாதத்தின் பெயர்
Read More“றமழான்” என்றால் பொருள் என்ன?
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ இது ஒரு மாதத்தின் பெயராகும். ஒன்றுக்கு முதலில் பெயர் வைப்பவன் எந்த மொழியுடையவனாயினும் அதற்கு எல்லா வகையிலும் பொருத்தமான பெயரையே வைப்பான். “ஷஃபான்” மாதத்தை அடுத்து வருகின்ற, “ஷவ்வால்” மாதத்திற்கு முன்னுள்ள மாதம் றமழான் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இம்மாதத்திற்கு பெயர் சூட்டினவன் அல்லாஹ்தான். இதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் ஆதாரம் உண்டு. விறிவையஞ்சி கூறவில்லை. ஏதாவது ஒரு வஸ்த்துக்கு அல்லாஹ் பெயர் வைத்தான் என்றால் அது ஆழமான தத்துவங்களை
Read Moreமூவகை நோன்பு ( நோன்பு தரும் விளக்கம்)
ஆக்கம் – மௌலவீ HMM. பஸ்மின் றப்பானீ பேஷ் இமாம் – மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ،
Read Moreநோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று. அவன் நோன்பு திறக்கும் போது. மற்றது அவன் தனது “றப்பு” அல்லாஹ்வைச் சந்திக்கும் போது என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
Read Moreஸூபியாக்களின் ஜாடை
– ஷெய்குனா மிஸ்பாஹீ – الإشارة : هي ما يَخفى عن المتكلّم كشفُه بالعبارة . لدِقَّةِ ولَطافةِ معناه ، وعلوم الصّوفية إشاراتٌ . غَيرةً منهم على تلك العلوم أن تَشِيْع فى غيرِ أهلِها ، ويقول الشعراني رحمه الله فى “اليواقيت والجواهر” إنّ السبب الذي من أجله اسْتَخْدَمَ الصّوفية الإشارتِ ، هو تَجَنُّدُ رَميِهم بالكفر ، فالفقيهُ إذا
Read Moreஷம்ஸ் ஒன்லைன் ரேடியோ (Shums Online Radio)
Shums Online Radio காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இருந்து நேரடியாக அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும், விஷேடமாக 29வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரி நிகழ்வுகளையும், கேட்பதற்கரிய பொக்கிஷமான சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் உரைகள், சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் சிறப்பான பயான்கள், மனதை கொள்ளை கொள்ளும் இஸ்லாமிய கீதங்கள், கஸீதாக்கள், கவாலீ பாடல்கள் அனைத்தையும் நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே உள்ளூர், வெளியூர் வாசிகள், வெளிநாடுகளில் வாழும் அன்புக்குரிய தௌஹீத் சொந்தங்களும் கேட்டுப்
Read More“ஈமான்” விசுவாசத்தோடு மரணிக்க விரும்புகிறீர்களா? பின்வரும் ஓதலை தினமும் ஓதி வாருங்கள்.
ஆக்கம் – ஷெய்ஹுனா மிஸ்பாஹீ ஒருவன் பின்வரும் ஓதலை ஐங்காலத் தொழுகையின் பின்னும் ஓதி வந்தனாயின் அவன் “ஈமான்” உடன் மரணிக்க அதிக வாய்ப்பு உண்டு. முன்னோர்கள் (வஹ்ஹாபிஸம் இலங்கை நாட்டுக்கு வருமுன் வாழ்ந்தவர்கள்) அனைவரும் பின்வரும் ஓதலை ஐங்காலத் தொழுகையின் பின்னும் தவறாமல் ஓதி வந்துள்ளார்கள். ஐங்காலத் தொழுகை “ஜமாஅத்”தோடு முடிந்த பின் இவ்வோதலை இரண்டாம் “துஆ”வாகவே அவர்கள் ஓதி வந்துள்ளார்கள். இவ்வழக்கம் சிறிய “தைக்கா” முதல் பெரிய பள்ளி வாயல் வரை அனைத்துப் பள்ளிவாயல்களிலும்
Read More29வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அழைப்பிதல்
கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக வருடாந்தம் நடைபெறும் 29வது வருட ஹாஜாஜீ மா கந்தூரி திருக்கொடியேற்றம் – 03.06.2015 (புதன் கிழமை)
Read More