விஷேட அறிவித்தல்
காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜம்அஹ் பள்ளிவாயலில் இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த புனித ஜும்அஹ் தொழுகை சுமார் 10 வருடங்களின் பின்னர் மீண்டும் 14.02.2014 வௌ்ளிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்படுகின்றது என்ற மிக மகிழ்ச்சியான செய்தியை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
Read Moreவாழ்த்துகிறோம்…
எமது அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா அல்ஹாஜ் மௌலவீ AJ. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களின் 70வது அகவை தினத்தை முன்னிட்டு ஸம்ஸ் மீடியா யுனிட் அன்னவர்கள் பரிபூரண தேகாரோக்கியத்துடன் நீண்ட ஆயுள்பெற்று வாழ வாழ்த்துகின்றது. ஆமீன்
Read More27வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி அறிவித்தல் – 2013
கரீப் நவாஸ் பௌன்டேஸன் நடாத்தும் 27வது வருட உர்ஸே முபாறக் – ஹாஜாஜீ மாகந்தூரியும் 13வது மௌலவீ பாஸில் றப்பானீ பட்டமளிப்பு விழாவும் திருக்கொடியேற்றம் – 26.06.2013 புதன்கிழமை மாலை 5.00 மணி மாகந்தூரி – 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணி இடம் – காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் பிரசுரம் உள்ளே…..
Read Moreவாழ்த்துகிறோம்….
மதிப்புக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி (தால உம்றுஹு) அவர்களின் 69வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அன்னவர்கள் நீண்ட ஆயுள்பெற்று நல்சுகத்துடன் வாழ பிரார்த்திக்கிறோம். வாழ்த்துகிறோம். ஸம்ஸ் மீடியா யுனிட் ஸம் இணைத்தளம்
Read Moreஇரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட எம துசகோதரருக்கு உதவுவோம்
நமது சகோதரர் ஹயாத்து முஹம்மது முஹம்மது மஷூர் என்பவரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளது எனகொழும்பு Nawaloka வைத்தியசாலையில் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாதகாலத்திற்குள் சிறுநீரகத்தை மாற்றாவிட்டால் உயிராபத்து ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சுமார் 20 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இவரது சிறுநீரகத்தை மாற்றுவதற்கும் அல்லாஹ்வின் உதவியால் இவர் உயிர்வாழ்வதற்கும் தங்களால் முடியுமான உதவிகள் செய்யுமாறு Shums media Unit சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக பெயர் :-
Read Moreஅறிவித்தல்
அல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள் பின்வரும் விபரப்படி நடைபெறும். இன்ஷா அல்லாஹ்… 23.08.2013 வௌ்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு — கொடியேற்ற நிகழ்வு பி.ப 5.15 மணிக்கு — கத்முல்குர்ஆன் மஃரிப் தொழுகையின்பின் — மௌலித் மஜ்லிஸ் இஷாத்தொழுகையின்பின் — பயான் நிகழ்வு, துஆப் பிரார்தனை,
Read More26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி
..கரீபே நவாஸ், அதாயே றஸுல், குத்புல் ஹிந்து ஹழுறத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும், அவர்களின் அருந்தவப்புதல்வர் ஸாஹிபுல் ஜலால் ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும் 26வது வருட உர்ஸே முபாறக் ஹாஜாஜீ மாகந்தூரியும் 12வது மௌலவீ பாஸில் பட்டமளிப்பு விழாவும்.. மேலதிக விபரம் உள்ளே **
Read Moreதங்கள் மௌலானா வாப்பா அவர்களின் 16வது வருட கந்தூரி
காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வருடாந்தம் நடைபெறும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் பெயரிலான கந்தூரி இவ்வருடமும் 16வது வருடமாக மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. ** திருக்கொடியேற்றம் 04.01.2013 வௌ்ளி பி.ப 5.00 மணி தொடர்ந்து கத்முல் குர்ஆன் ** மஃரிப் தொழுகையின்பின் மௌலானா வாப்பா அவர்களின் பெயரிலான மௌலித் மஜ்லிஸ் ** இஷாத்தொழுகையின்பின் பயான், துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாத் மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் எமது www.shumsme.com இணையத்தளத்தில் நேரடி
Read More