அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ (குத்திஸ ஸிர்ருஹூ) நினைவு தின சிறப்புக்கட்டுரை.
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம். மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் தலைவர் – காதிரிய்யஹ் திருச்சபை, விரிவுரையாளர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம். றபீஉனில் ஆகிர் மாதம் நினைவு கூறப்படக்கூடிய மகான்களில் அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அல் மிஸ்குல் அத்பர், அந் நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அன்னவர்கள் மிக விஷேடமானவர்கள். இவர்களின் இயற்பெயர் முஹம்மத் இப்னு அலீ என்பதாகும். பின்வருவன அவர்களின் பட்டப் பெயர்களாகும்.
Read Moreஇமாம் ஜஃபர் ஸாதிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
மௌலவீKRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA(Hons) நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த 12 இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர்ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள். இவர்கள் தாயாரின் பெயர் உம்முபர்வா . அவர்கள் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முகம்மதின் மகன் காஸிமின் மகளாவார். காஸிம் என்பவர் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹுஅன்ஹுஅவர்களின் மற்றொருமகன் அப்துர்றஹ்மானின் மகள் அஸ்மாவை மணமுடித்தே
Read Moreஇமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
எழுதியவர் – மௌலவீ MM.அப்துல் மஜீத் றப்பானீ விரிவுரையாளர் றப்பானிய்யஹ் அரபுக்கலாபீடம் தலைவர் காதிரிய்யஹ் திருச்சபை பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் -அல்மதத் யா றஸுலல்லாஹ்- நபீ முஹம்மத் (ஸல்) அவர்களின் வீட்டாரைச் சார்ந்தவர்கள் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள் நபி ஸல் அவர்களின் குடும்பத்தாரை நேசிப்பது ஒவ்வொரு முஃமின் மீதும் கடமை ஆகும். இது அல்குர்ஆனின் ஆணையாகும். அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். قل لا أسئلكم عليه أجرا إلا المودة فى
Read Moreமாணிக்கப்பூர் தந்த மாபெரும் மார்க்க ஞானி சங்கைமிகு ஷாஹுல் ஹமீத் ஆண்டகை அவர்கள்
ஆக்கம- MIM. அன்ஸார் ஆசிரியர் இறை அதிகாரிகள் உமது இறைவன் புவியில் “நிழலை” எவ்வாறு பரப்பியிருக்கிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (20:45) பூமியை நாம் விரிப்பாக்கி (அதில்) மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? (78:06:7) மேற்படி இரு திருமறை வசனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள “நிழல்”, “மலைகள்” என்பவை இறைவனால் நிறைவேற்று அதிகாரமளிக்கப்பட்ட அவ்லியாக்களையே குறிக்கும் என்பது மெய்ஞ்ஞானிகளின் கூற்றாகும் எமது பூமியெங்கும் “நிழல்” எவ்வாறு பரம்பி இருக்கின்றதோ அவ்வாறே அல்லாஹ்வுடைய அவ்லியாக்களும் இப்பூமியெங்கும் பரந்து நிரம்பி இருக்கின்றார்கள் . மேலும்
Read Moreஷெய்குல் அக்பர் நாயகம் பற்றி இமாம் ஜலாலுத்தீன் அஸ் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்
مسئلة سُئل عنها الشيخ الإمام العلّامة شيخُ عصره وفريدُ دهره الشيخ جلال الدين السيوطي بالقاهرة. أعزّه الله تعالى في الدنيا والآخرة ما تقول في ابن عربي وما حاله؟ وفي رجل أَمَرَ بإحراق كتبه وقال إنّه أكفر من اليهود والنّصارى. ومن إدّعى لله ولدا، فما يلزمه في ذلك؟ فأجاب بأنّه اختلف النّاس قديما وحديثا في ابن
Read Moreஅலையெழுப்பும் அற்புதக்கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்
அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் எழுதப்பட்டு, அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் 17வது வருட கந்தூரி வைபவத்தின் போது வெளியிட்டு வைக்கப்பட்ட (அலையெழுப்பும் அற்புதக் கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்) எனும் நூலிருந்து…. விஷமிறக்கும் அற்புதக்கல் : பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டவர்களின் விஷத்தை உறிஞ்சி எடுக்கும் விஷக்கல் தங்கள் வாப்பா அவர்களால் இலங்கையின் பல ஊர்களிலும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காத்தான்குடி, காங்கேயனோடை,
Read Moreஅஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்கள்
மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ BBA (Hons) காதிரிய்யஹ் வர்ரிபாஇய்யஹ் தரீக்காக்களின் ஷெய்குமார்களின் தொடரில் நபி(ஸல்) அவர்களின் 33வது தலைமுறையில் தோன்றிய “ஷெய்குல் ஹிந்த், குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் தங்கள் மௌலானா வாப்பா வலிய்யுல்லாஹ் (கத்தஸல்லாஹூ ஸிர்றஹூல் அஸீஸ்) அவர்கள் பிரசித்தி பெற்றவர்கள். மலர்வு இவர்கள் ஹிஜ்ரி 1357ம் ஆண்டு அஸ்ஸெய்யிது முஹம்மதுர் ரிபாயீ அவர்களின் மகனாக அந்தரோ தீவில் பிறந்தார்கள்.
Read Moreஇணையிலா ஏந்தல் அண்ணல் ஹாஜா
அஜ்மீரில் இருந்து உலகாளும் மகான், ஏழைகளின் தோழர், வாடாத ரோஜா, அண்ணலெம் ஹாஜா நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக தவ்ஹீதின் தலம் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் 33வது வருடாமாக நடைபெறும் மாகந்தூரியை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.
Read More‘ஷாதுலிய்யஹ் தரீகஹ்’ வின் தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
பூமியின் நாலா பக்கமும் பரவியிருக்கும் “ஷாதுலிய்யஹ் தரீகஹ்”வின் தாபகர் இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரீ 591ல் “ஙமாறஹ்” (மொறோகோவிலுள்ள ஒரு கிராமம், “ஸப்தஹ்” நகருக்கு அருகில் உள்ளது) கிராமத்தில் பிறந்தார்கள். தனது சிறு பராயத்திலேயே “தூனுஸ்” நாட்டிற்கு இடம் பெயர்ந்து அங்கேயே கல்வி கற்றார்கள். பின் உலகின் கிழக்குப் பிரதேசங்களுக்குச் செல்ல நாடி முதலில் “ஹஜ்” செய்துவிட்டு இராக் நாட்டில் நுழைந்தார்கள். மீண்டும் தனது பிறந்த ஊரான “ஙமாறஹ்” வுக்கு
Read More