Friday, May 3, 2024
Homeநிகழ்வுகள்ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றம் - 2023

ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றம் – 2023

கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றம் 28.01.2023 சனிக்கிழமை பின்னேரம் ஞாயிறு இரவு மஃரிப் தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் பின் திருக்கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து ஹாஜாஜீ மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையினைத் தொடர்ந்து அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்று இறுதியாக துஆ, தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.

– அல்ஹம்துலில்லாஹ் –

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments