அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ (குத்திஸ ஸிர்ருஹூ) நினைவு தின சிறப்புக்கட்டுரை.
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம். மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் தலைவர் – காதிரிய்யஹ் திருச்சபை, விரிவுரையாளர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம். றபீஉனில் ஆகிர் மாதம் நினைவு கூறப்படக்கூடிய மகான்களில் அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அல் மிஸ்குல் அத்பர், அந் நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அன்னவர்கள் மிக விஷேடமானவர்கள். இவர்களின் இயற்பெயர் முஹம்மத் இப்னு அலீ என்பதாகும். பின்வருவன அவர்களின் பட்டப் பெயர்களாகும்.
Read More