விவாதம் மூலம் தீர்வு கண்டால் என்ன?
(தொகுப்பு மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)விவாதம் மூலம் தீர்வு கண்டால் என்ன? மேற்கண்டவாறு ஒருவர் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கூறும் பதில் பின்வருமாறு. கேள்வி நல்ல கேள்விதான். ஸூபிஸ வழி செல்லும் ஸூபி மகான்கள் விவாதத்தை விரும்பவில்லை. இதுவே எனது பிரதான காரணம். இதற்கும் ஒரு விளக்கம் தருகிறேன். இது தவிர இன்னும் பல காரணங்கள் உள்ளன. அவற்றுக்கும் விளக்கம் தருகிறேன். நான் கூறும் விளக்கத்தை பொது மக்கள் அறிந்தால்தான் நான்
Read Moreஉயிரினங்களுக்கு கருணை காட்டுங்கள்! விஷமுள்ளவற்றைக் கொல்லுங்கள்!
(தொகுப்பு_மௌலவீ_அல்ஹாஜ்_A_அப்துர்_றஊப்_மிஸ்பாஹீ_பஹ்ஜீ) விஷமுள்ள உயிரினங்கள் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வந்தால் அவற்றைக் கொல்வது பாவமாகாது. ஆயினும் அவை வாழுமிடங்களுக்குச் சென்று அவற்றைக் கொல்வது தவிர்க்கப்பட வேண்டும். விஷமில்லாத உயிரினங்களைக் கொல்வது பொதுவாக தவிர்க்கப்பட வேண்டும்.
Read Moreபுனித றமழானும் அதன் அகமியங்களும்.
தொகுப்பு: மௌலவி அல்ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ. رمضان – றமழான் என்ற அறபுச் சொல் ஐந்து எழுத்துக்களை கொண்டது. இச்சொல்லுக்கு எரித்தல், கரித்தல், சூடு, உஷ்ணம் போன்ற அர்த்தங்கள் உண்டு. இச் சொல் الشُّهُوْرُ القَمَرِيّة சந்திரமாதங்களின் ஒன்பதாம் மாதத்துக்குரிய பெயராகும். شهر رمضان – ஷஹ்று றமழான் (றமழான் மாதம் ) என்று இம்மாதம் அழைக்கப்படும்.
Read Moreஒரு கதை கற்றுத் தரும் ஞானப்பாடம்.
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ) ஒரு ஞானி இன்னொரு ஞானியைச் சந்திப்பதற்காக அவரின் ஊருக்குச் சென்றார். இருவரும் சிறிது நேரம் இறை ஞானம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
Read More