“ஹகீகத் அக்லீ – மஜாஸ் அக்லீ” என்றால் என்ன?
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) இவ்விரண்டின் விபரங்களையும் உலமாஉகள், மார்க்கம் கற்கும் மாணவர்கள், மற்றும் சிந்தனையாளர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இவ்விரண்டின் விபரங்களும் தெரியாதவர்கள் திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும் சரியாக விளங்கிக் கொள்ள மாட்டார்கள். இதனால் இன்னோர் மார்க்க விடயங்களிலும், இறை தத்துவத்திலும், இறை கொள்கையிலும் தவறு செய்துவிடுவார்கள். தவறு செய்துவிட்டு தமது அறியாமை காரணமாக தாம் பிடித்த முயலுக்கு மூன்று
Read More