14.06.2015 அன்று கொழும்பில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் தொகுப்பு
அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்கு அபீபுத்தீன் அல்கைலானீ அன்னவர்களால் கொழும்பு -05 Marine Grand மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 14.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையில் சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளும், குறிப்பாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிலிருந்து சஙகை்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் உற்பட 9 மூத்த உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் உரை நிகழ்த்துவதற்காக ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட உரையை
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் பெருவிழா நிகழ்வு
திருக்கொடியேற்றம். ஏந்தல் ஹாஜா பேரில் ஏற்றினோம் திருக்கொடி! சாந்தி பெற்றோம்! சற்குணம் அடைந்தோம்! அந்தம் ஆதி இல்லா (த) அல்லாஹ் ஆசி பெற்றோம்! அண்ணல் ஹாஜாவின் நேசம் பெற்று நேர்வழி கண்டோம்! ஹாஜாஜீ மஜ்லிஸ் இறையருள் சுரக்கும் இங்கு இறையறிவு பேசும்! இறையன்புடன் இறைஆசியும் கிடைக்கும்! இறைநேசம் பெற்ற இறை நேசர் ஹாஜாவின் எதார்த்த புகழ் என்றும் பாடும்! மனக்கும் மொளிதுகள் மண்ணை மட்டுமல்ல மனங்களையும் மணக்கவைக்கும் இந்த மௌலிதுகள்! சங்கைமிக்க சாந்தி நபிகள் மீது சலாத்தையும்
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதி மஜ்லிஸ் நிகழ்வின் புகைப்படமும் அமர்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் இரண்டாம் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் இரண்டாம் அமர்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிடுங்கள்.
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் ஆரம்ப நிகழ்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் முதல் அமர்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் தபர்றுக் விநியோக புகைப்படங்கள்.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் த்பர்றுக் விநியோகம் மற்றும் தொண்டர் தபர்றுக்,மதிய உணவு வழங்கும் தொகுப்புக்கள் அடங்கிய புகைப்படங்கள்.
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் ஆரம்ப கட்ட வேலைகள்.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் ஆரம்ப கட்ட வேலைகள் மிக சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது அதன் தொகுப்புக்கள் அடங்கிய புகைப்படங்கள்.
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் நான்காம் நாள் இரண்டாம் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் நான்காம் நாள் இரண்டாம் அமர்வில் * யா குத்பா * ஹாழிறூ பாச்சரம் * ஹாஜாஜீ ஸலாம் பைத் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு. இஷா தொழுகையினைத் தொடர்ந்து மௌலவீ ஜீலானீ றப்பானீ அவர்களின் பயான் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் நான்காம் நாள் முதல் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் நான்காம் நாள் முதல் அமர்வின்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் அஷ்ஷுப்பான் நலன்புரி சங்கத்தால் க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசளிப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும்.
Read More29ம் வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் மூன்றாம் நாள் மூன்றாம் அமர்வின் போது.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் மூன்றாம் நாள் இறுதி அமர்வின்போது எடுத்த புகைப்படத்தை பார்வையிடுங்கள்…
Read More