29ம் வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் மூன்றாம் நாள் இரண்டாம் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் மூன்றாம் நாள் இரண்டாம் அமர்வின்போது எடுத்த புகைப்படங்கள்.
Read More29ம் வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் மூன்றாம் நாள் முதல் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் மூன்றாம் நாள் முதல் அமர்வின்போது எடுத்த புகைப்படம்.
Read More29 வது வருட ஹாஜாஜீ கந்தூரியின் 2 நாட்களின் தொகுப்பு
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் செய்யிதே ஆலம் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் முதலாம் நாள், இரண்டாம் நாள் நிகழ்வின் தொகுப்புக்கள். * சமையல் பகுதி * திருக்கொடி வருகை * கொடியேற்ற நிகழ்வு * மஜ்லிஸ் நிகழ்வு * திருமுடி வருகையும் புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வும் * தபர்ருக்
Read Moreஅஜ்மீர் அரசர் அதாயே ரசூல் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் இரண்டாம் நாள் இரண்டாம் அமர்வு.
புனித சலவாத் மஜ்லிஸ் ஆரம்பிப்பதற்காக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திருமுடி பொதுமக்களால் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட புகைப்படம்.
Read More29வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் திருக்கொடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள்
அஜ்மீர் அரசர், கரீப் நவாஸ், ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 29வது வருடமாக ஹாஜாஜீ மகா கந்தூரி இன்று 03.06.2015 (புதன்கிழமை) பி.ப 05.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஹாஜாஜீ மகா கந்தூரியின் திருக்கொடியேற்றத்துக்கான முன்னேற்பாடுகளின் தொகுப்பு.
Read Moreகொள்கை விளக்கக் கருத்தரங்கு
மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தினரால் ஸூபிஸ, சுன்னத வல் ஜமாஅத் கொள்கை சார்ந்த இளைஞர்கள், மாணவர்களுக்கான கொள்கை விளக்கக் கருத்தரங்கு 17.05.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி. 01.30 மணிவரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மௌலவீ MSA. ஸாஹ்ஜஹான் றப்பானீ அன்னவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தின் உறுப்பினர் மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA Hons. அன்னவர்களும், மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தின் தலைவர் மௌலவீ MJM.ஜஹானீ றப்பானீ அன்னவர்களும் விளக்க
Read More