ஷம்ஸ் ஒன்லைன் ரேடியோ (Shums Online Radio)

June 6, 2015
Shums Online Radio

காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இருந்து நேரடியாக அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும், விஷேடமாக 29வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரி நிகழ்வுகளையும், கேட்பதற்கரிய பொக்கிஷமான சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் உரைகள், சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் சிறப்பான பயான்கள், மனதை கொள்ளை கொள்ளும் இஸ்லாமிய கீதங்கள், கஸீதாக்கள், கவாலீ பாடல்கள் அனைத்தையும் நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே உள்ளூர், வெளியூர் வாசிகள், வெளிநாடுகளில் வாழும் அன்புக்குரிய தௌஹீத் சொந்தங்களும் கேட்டுப் பயன்பெறலாம்.
உங்கள் ஸ்மாட் மொபைல் போன்களில்
உங்கள் கணிணி, மடிக்கணிணிகளில்
உடனே பிரவேவசியுங்கள்

You may also like

Leave a Comment