விவாதம் மூலம் தீர்வு கண்டால் என்ன?
(தொகுப்பு மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)விவாதம் மூலம் தீர்வு கண்டால் என்ன? மேற்கண்டவாறு ஒருவர் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கூறும் பதில் பின்வருமாறு. கேள்வி நல்ல கேள்விதான். ஸூபிஸ வழி செல்லும் ஸூபி மகான்கள் விவாதத்தை விரும்பவில்லை. இதுவே எனது பிரதான காரணம். இதற்கும் ஒரு விளக்கம் தருகிறேன். இது தவிர இன்னும் பல காரணங்கள் உள்ளன. அவற்றுக்கும் விளக்கம் தருகிறேன். நான் கூறும் விளக்கத்தை பொது மக்கள் அறிந்தால்தான் நான்
Read Moreபத்ர் போர்
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons)- இஸ்லாமிய வரலாற்றில்நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது. சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும். மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப்
Read Moreஉயிரினங்களுக்கு கருணை காட்டுங்கள்! விஷமுள்ளவற்றைக் கொல்லுங்கள்!
(தொகுப்பு_மௌலவீ_அல்ஹாஜ்_A_அப்துர்_றஊப்_மிஸ்பாஹீ_பஹ்ஜீ) விஷமுள்ள உயிரினங்கள் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வந்தால் அவற்றைக் கொல்வது பாவமாகாது. ஆயினும் அவை வாழுமிடங்களுக்குச் சென்று அவற்றைக் கொல்வது தவிர்க்கப்பட வேண்டும். விஷமில்லாத உயிரினங்களைக் கொல்வது பொதுவாக தவிர்க்கப்பட வேண்டும்.
Read More