Saturday, May 18, 2024
Homeநிகழ்வுகள்தீன் நகர் ஜாமிஉ மன்பஇல் கைறாத் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற திருமுடிகள் தரிசனம் மற்றும் கந்தூரி...

தீன் நகர் ஜாமிஉ மன்பஇல் கைறாத் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற திருமுடிகள் தரிசனம் மற்றும் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2022

நபீகட்கரசர், பூமான் நபீகள் கோமான் எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் காத்தான்குடி-6 தீன் நகர் ஜாமிஉ மன்பஇல் கைறாத் ஜும்அஹ் பள்ளிவாயலில் 02.10.2022ம் திகதி நடைபெற்ற திருமுடிகள் தரிசன நிகழ்வும், 08.10.2022ம் திகதி நடைபெற்ற றபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments