Sunday, May 5, 2024
Homeநிகழ்வுகள்புனிதமிகு ஸலவாத் மஜ்லிஸ், நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வு

புனிதமிகு ஸலவாத் மஜ்லிஸ், நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வு

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் தாபகர் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டி நடைபெற்ற புனிதமிகு ஸலவாத் மஜ்லிஸ் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வு 10.03.2023 வெள்ளி பிற்பகல் சனி இரவு மஃரிப் தொழுகையின் பின் மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ் பள்ளிவாயல் & குர்ஆன் மத்றஸாவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாஉகள், ஏராளமான முஹிப்பீன்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு கலந்து கொண்டவருகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு இனிதே ஸலவாதுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments