கொழும்பு தெமட்ட மரத்தடி தர்ஹாவில் கொலுவீற்றிருக்கும் அஷ் ஷெய்கு உஸ்மான் வலிய்யுல்லாஹ் அவர்கள்
ஸியாரத்தின் அமைவிடமும் சிறப்பும் எமது இலங்கைத் திருநாட்டில் ஆத்மீக ஒளிபரப்பிய அவ்லியாக்கள் பலர் ஆங்காங்கே சமாதியுற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கிரீடமாக திகழ்பவர்கள், கொழும்பு மாநகரில் மாண்புடன் இலங்கும், அல்-குத்புஸ்ஸெய்லான், ஹழ்ரத் அஸ்ஷெய்கு-உஸ்மான் வலியுல்லாஹ் ஆவார்கள். இவர்களது புனித ஸியாரம் கொழும்பு-07 கறுவாக்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.இங்கே தினமும் சாதி,மத பேதமின்றி மூவின மக்களும் ஒன்று கூடுகின்றனர். இன ஒற்றுமையின் சின்னமாகத்திகழும் இந்த தர்ஹா ஷரீபில் ஆன்மிகத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், உட்பட அனைவரும் வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர் இவர்களது
Read Moreஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான சரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) Jp தலைப்புக்கள் ஜனாஸா தொழுகை தொழுகையின் ஷர்த்துக்கள் ஜனாபத் தொழுகையின் பர்ழுகள் தொழுகை நேரங்கள் வுழு தொழுகையைமுறிப்பவைகள் உழ்ஹிய்யஹ்வின் சட்டங்கள் ஜனாஸா தொழுகையின் ஷர்த்துகள் ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு. 1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள் சந்தூக்பெட்டி ஆகியயாவும் சுத்தமாக இருக்கவேண்டும். 2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்கவேண்டும். ஜனாஸா தொழுகையின் பர்ழுகள் 1. பர்ழான ஜனாஸாத் தொழுகையைத்
Read More