ஆன்மிக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ
எழுதியவர் : மாதிஹுர் றஸூல், கவித்திலகம் மௌலவீ HMM.இப்றாஹீம் நத்வீ தொடர் – 01 ஆன்மிக ஒளி, அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ அவர்களின் ஆன்மிக நிழல் மறைந்த மாமேதை (கவிதை) (தினகரன் தேசிய நாளிதழ் 29, செப்டம்பர், 1978இல் வெள்ளியன்று பிரசுரமான கவிதை) எனது உள்ளம் எத்தனையோ தடவைகள் உனது உஸ்தாத் வரலாற்றை எழுது என்றது. மனதில் எழுதிய பின் மையெழுத்து எதற்கென்று, என் – கை சும்மாயிருந்து விட்டது. உள்ளத்தில் எழுதினாய் உனக்காக! புறத்தில் எழுதி
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் போன்ற ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றவுமில்லை. தோன்றப் போவதுமில்லை. சிருஷ்டிகளை வெளிப்படுத்த நாடிய அல்லாஹு தஆலா தனது புனிதமிகு தாத்திலிருந்து முதன் முதலில் வெளிப்படுத்தியது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஒளியைத் தான் என்பது ஸுபீகளான இறைஞானிகளின் ஏகோபித்த முடிவாகும்.
Read More