கோமான் நபீயின் ஒழுக்கங்களும் நடைமுறைகளும்
மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள் பெருமானாரின் பேசும் ஒழுக்கங்கள் நபீயவர்கள் பேசும்போது ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிறுத்திபேசுவார்கள். கேட்பவர்கள் மிகஎளிதாக அதை மனனம் செய்துகொள்ளமுடியும். யாரும் நபீயவர்களின் வார்த்தைகளை எண்ணிவிடவிரும்பினால் எண்ணிவிடும் அளவுக்கு நிதானமாகப் பேசுவார்கள். நபீயவர்கள் தங்கள் தோழர்கள் மனனம் செய்துகொள்வதற்காக முக்கியமான விடயங்களை மூன்று மூன்று தடவை கூறுவார்கள். சபைகளில் தெளிவாகச் சொல்லமுடியாத விடயங்களை மறைமுகமாகக் கூறுவார்கள். சில விடயங்களை மிகவும் வலியுறுத்திக் கூறுவதாகயிருந்தால் சாய்ந்து உட்கார்ந்து இருந்தாலும் நிமிர்ந்து உட்கார்ந்து
Read Moreபெருமானார் (ஸல்) அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களின் பொதுவான சிறப்பம்சங்கள்.
மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள் நபியவர்கள் சாய்ந்து உட்காருவதாக இருந்தா பெரும்பாலும் தங்களின் இடது பக்கம் சாய்ந்து உட்காருவார்கள். பருவத்தின் முதல் மழை பெய்தால் மேலாடைகளைக் கழற்றிவிட்டு மழையில் நனைவார்கள். நபியவர்கள் மகிழ்ச்சிமிகுந்த நேரத்தில் தங்களின் அருளான பார்வையை கீழே தாழ்த்துவார்கள். நபீயவர்கள் கவலையோடு இருக்கும் நேரத்திலே அடிக்கடி தங்களின் புனித மிகுதிருக்கரங்களை தலையிலும், தாடியிலும் தேய்த்துக் கொள்வார்கள். நபீயவர்கள்ஆழ்ந்தசிந்தனையின்போதுகுச்சியால்நிலத்தைசிலநேரங்களில்கீறுவார்கள். கடைத் தெருவிற்குச் சென்று வீட்டு சாமான்களை வாங்கிவருவதற்கு ஒரு போதும் வெட்கப்படமாட்டார்கள். தாங்களே
Read Moreபாங்கு சொல்லுமுன் சலவாத் சொல்வது பற்றி ஒர் ஆய்வு
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ், மௌலவீ A. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் எல்லாப்புகழும் ஏகன் அல்லாஹ்வுக்கே ஸலவாத்,ஸலாம் இரண்டும் வழி கேட்டைஅழித்து நல்வழியை காட்டினவர்களான நபீ(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், குடும்பத்தவர்கள் அனைவர் மீதும் அவ்லியாஉகள், நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.! ஐங்காலத் தொழுகை நேரத்தை அறிவிப்பதற்காக பாங்கு செல்லுமுன் நபீ (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் செல்லும் வழக்கம் இலங்கை நாட்டிலுள்ள எல்லாப் பள்ளிவாயல்களிலும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஸலவாத் மட்டுமன்றி பாங்கு சொல்லும் முஅத்தின்
Read More27வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி அறிவித்தல் – 2013
கரீப் நவாஸ் பௌன்டேஸன் நடாத்தும் 27வது வருட உர்ஸே முபாறக் – ஹாஜாஜீ மாகந்தூரியும் 13வது மௌலவீ பாஸில் றப்பானீ பட்டமளிப்பு விழாவும் திருக்கொடியேற்றம் – 26.06.2013 புதன்கிழமை மாலை 5.00 மணி மாகந்தூரி – 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணி இடம் – காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் பிரசுரம் உள்ளே…..
Read Moreபெருமானார் (ஸல்) அவர்களின் ஆடை
ஆக்கம் – அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மௌலவீ மாணவர் MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ 1. பெருமானார் (ஸல்) அவர்கள் மற்ற ஆடைகளை விட ”கமீஸ்” எனப்படும் கால் வரையுள்ள நீண்ட ஜுப்பாவை மிக விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் ”கமீஸ்” என்பது எந்த ஆடை என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. 2. பெருமானார் (ஸல்) அவர்களின் சட்டைக் கைகள் மணிக்கட்டு வரை இருக்கும். சட்டக்கைகள்மிக இறுக்கமாகவோ விசாலமாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருக்கும். 3. பெருமானார் (ஸல்) அவர்கள்
Read Moreஆன்மீக வழிகாட்டி அறிஞர் அப்துர்றஊப் மிஸ்பாஹீ – வரலாறு காணாத வரலாறு
தொடர் 08… எழுதுபவர் – கவித்திலகம், மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ நபிகளின் திருக்காட்சி “அல்ஜாமிஅதுல் இஸ்லாமிய்யா ” மதீனஹ் வளாகத்தின் இமாறதுஸ்ஸுபைஃ மாணவர் விடுதியில் துயின்ற பேரறிஞர் மிஸ்பாஹீ நாயகம் திடீரென்று எழுந்து மச்சான் ஹஸ்புல்லாஹ் எழும்பு என்று நித்திரையிலிருந்த தமது நண்பனை அழைத்தார்கள். நண்பனின் அழைப்பைக் கேட்டு தீடீரென விழித்த நண்பன் ஹஸ்புல்லாஹ் என்ன மச்சான் றஊப்… என்று கேட்டவராகவே அருகில் வந்தார். அவரை அருகில் அமர்த்திய அறிஞர் அவருக்கு தான் கண்ட அருள்
Read Moreதல்கீன் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு
தொடர் – 06 … சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள் திரை நீக்கம் “தல்கீன்” ஓதுவது கூடாதென்போர் மரணித்தவர்கள் மண்ணுடன் மண்ணாகிவிட்டபடியால் உயிருள்ளவர்களின் அழைப்பை அவர்கள் கேட்கமாட்டார்கள் என்போரும் தமது வாதத்துக்கு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஆதாராமாக முன்வைக்கின்றார்கள். وماآنت بمسمع من فى القبور நீங்கள் கப்றுகளில் இருப்பவர்களுக்கு கேட்கச் செய்பவர்கள் அல்லர். (திருக்குர்ஆன் – 35 – 22) إنك لاتسمع الموتى ولاتسمع الصم الدعاء اذاولوا مدبرين
Read Moreசீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு
தொடர் – 01 சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ், மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் சீதேவி –நண்பா! நீ எங்கே செல்கிறாய்? மூதேவி – இந்திய நாட்டிலிருந்து முஜத்தித் ஒருவர் இலங்கை வந்துள்ளார். கொழும்பில் இன்றிரவு உரை நிகழ்த்தவுள்ளார். அவரின் உரை கேட்கச்செல்கிறேன். நீ எங்கே செல்கிறாய்? சீதேவி – கொழும்பிலுள்ள எனது நண்பன் வீட்டிற்கு சிரியாவிலுள்ள ஒரு ஷெய்கு – ஞான குரு வந்துள்ளார். அவரைக்கண்டு
Read More